TNPSC Thervupettagam

மெராபி எரிமலை வெடிப்பு

February 16 , 2020 1747 days 611 0
  • மெராபி எரிமலை வெடித்து சாம்பல் மற்றும் புகையை வான் நோக்கி மூன்று மைல்கள் தொலைவிற்கு வெளியேற்றி வருகின்றது.
  • மெராபி என்பது மத்திய ஜாவா மற்றும் இந்தோனேசியாவின் யோக்யகர்தா மாகாணங்களுக்கு இடையிலான எல்லையில் அமைந்துள்ள ஒரு செயல்படும் எரிமலை ஆகும்.
  • இந்தோனேசியாவில் உள்ள அதிக விளைவுகளை ஏற்படுத்தும் இந்தச் செயல்படும் எரிமலையானது 1548 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெடித்து வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்