TNPSC Thervupettagam

மெரிலிபோன் கிரிக்கெட் சங்கம் (MCC)

May 2 , 2019 1907 days 605 0
  • 2019 ஆம் ஆண்டு மே 01 அன்று இங்கிலாந்தின் மெரிலிபோன் கிரிக்கெட் சங்கத்தின் (Marylebone Cricket Club - MCC) தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இச்சங்கத்திற்குத் தலைமையேற்கும் முதலாவது பிரிட்டீஷ் அல்லாத நபராக சங்ககாரா உருவெடுத்துள்ளார்.
வரலாறு
  • 1787 ஆம் ஆண்டில் மெரிலிபோன் கிரிக்கெட் சங்கம் தொடங்கப்பட்டது.
  • MCC என்பது உலகின் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானமான தி லார்ட்ஸின் உரிமையாளர் ஆகும்.
  • MCC என்பது கிரிக்கெட் சட்டங்களின் காப்பாளர் மற்றும் காப்புரிமை உரிமையாளர் ஆகும்.
  • இது 1993 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் உலகக் கிரிக்கெட்டை நிர்வகித்தது.
  • 1993 ஆம் ஆண்டில் ஐசிசி (ICC – International Cricket Council – சர்வதேச கிரிக்கெட் குழுமம்) ஆனது MCCயிடமிருந்து உலக கிரிக்கெட் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்