TNPSC Thervupettagam
May 7 , 2021 1208 days 577 0
  • மேஃபிளவர் 400 (Mayflower 400) என்பது உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவுக் கப்பலாகும்.
  • இந்த கப்பலானது கடல் மாசுபாட்டினை ஆய்வு செய்வதற்கும் நீரில் உள்ள நெகிழிப் பொருட்களைப் பற்றி பகுப்பாய்வு செய்வதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் கப்பலானது முழு அளவில் தன்னிச்சையாகச் செயல்படும்.
  • மாலுமிகள் நோய்வாய்ப்படக் கூடிய அல்லது புயல்களால் பாதிக்கப்படக் கூடிய மோசமான வானிலையைக் கொண்டிருக்கும் கடல்களின் மேற்பகுதிகளை ஆய்வு செய்வதற்கு மேஃபிளவர் 400 கப்பல் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்