TNPSC Thervupettagam

மேகக்கணிமை சார்ந்த சுகாதார திட்டம் – டெல்லி

July 4 , 2021 1149 days 452 0
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேகக் கணிமை அடிப்படையிலான சுகாதார நல தகவல் மேலாண்மை அமைப்பானது உருவாக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் இந்த அமைப்பினைக் கொண்டுள்ள ஒரே இடமாக டெல்லி உருப் பெறும்.
  • இதனோடு, ஒரு சுகாதார உதவி எண்ணும் வழங்கப்படும்.
  • டெல்லியைச் சேர்ந்த மக்களுக்கு மின்னணு சுகாதார அட்டைகளை வழங்குவதற்காக சிறப்புக் கணக்கெடுப்புகளும் மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்