TNPSC Thervupettagam

T20 உலகக் கோப்பை வெற்றிப்பட்டம்

November 17 , 2021 977 days 210 0
  • ஆஸ்திரேலிய அணியானது தனது முதலாவது T20 உலகக் கோப்பைப் பட்டத்தை வென்றது.
  • இந்த அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.
  • ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) போட்டியின் ஆட்ட நாயகனாகவும் டேவிட் வார்னர் தொடர் நாயகனாகவும்  தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்