TNPSC Thervupettagam

மேக விதைப்புத் தொழில்நுட்பத்திற்கானச் சோதனை

June 26 , 2023 393 days 213 0
  • கான்பூரின் இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகமானது (IITK) மேக விதைப்புத் தொழில் நுட்பத்திற்கான ஒரு சோதனை ஓட்டத்தினை மேற்கொண்டது.
  • வறண்ட நிலை மற்றும் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராட உதவும் மழைக்கான உகந்தச் சூழ்நிலையை உருவாக்க உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேக விதைப்புத் தொழில்நுட்பம் என்பது சில்வர் அயோடைடு, உலர் பனிக்கட்டி, சாதாரண உப்பு மற்றும் பிற தனிமங்கள் போன்ற பல்வேறு இரசாயன காரணிகளைப் பயன்படுத்தி மழைப் பொழிவிற்கான வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கத்துடன் மேற் கொள்ளப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்