TNPSC Thervupettagam

மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது

August 8 , 2021 1082 days 765 0
  • ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதானது மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது எனப் பெயர் மாற்றப்படும்.
  • தயான் சந்த் அவர்களின் பிறந்த தினமானது தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப் படுகிறது.
  • இவர் ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார்.

குறிப்பு

  • இந்த விருதானது 1991-92 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்த விருதினைப் பெற்ற முதல் நபர் சதுரங்க விளையாட்டு ஜாம்பவான் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்