TNPSC Thervupettagam

மேஜோரானா சுழிய நிலைத் துகள்கள்

July 23 , 2023 493 days 251 0
  • மைக்ரோசாப்ட் நிறுவனமானது, மேஜோரானா என்ற சுழிய நிலைத் துகள்களின் உருவாக்கத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தப்  புத்தாக்கத்தினை அறிவித்துள்ளது.
  • அனைத்துத் துகள்களும் இவற்றுடன் தொடர்புடைய நான்கு குவாண்டம் எண்களைக் கொண்டுள்ளன.
  • ஒரே அமைப்பில் உள்ள எந்தவொரு இரண்டு துகள்களும் ஒரே மாதிரியான நான்கு குவாண்டம் எண்களைக் கொண்டிருக்க முடியாது.
  • கியுபிட் அலகுகளை மேஜோரானா ஜீரோ மோட் துகள்களாகக் கொண்டு உருவாக்கப் பட்ட குவாண்டம் கணினியானது அந்தத் துகள்களின் சில பண்புகளின் தகவலைக் கொண்டு குறியாக்கம் செய்யப்படக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்