TNPSC Thervupettagam
March 29 , 2022 847 days 424 0
  • அமெரிக்காவின் முதல் பெண் அரசுத் துறைச் செயலர் மேடெலின் ஆல்பிரைட் தனது 84வது வயதில் காலமானார்.
  • இவர் 1948 ஆம் ஆண்டில் ஓர் அகதியாக தனது குடும்பத்துடன் அமெரிக்கா வந்தார்.
  • இவர் 1957 ஆம் ஆண்டில்  அமெரிக்கக் குடிமகள் ஆனார்.
  • இவர் கிளிண்டன் என்ற குடியரசுத் தலைவரின் கீழ் 1997 முதல் 2001 வரையில் பணி ற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்