TNPSC Thervupettagam

மேட்டூர் அணைத் திறப்பு – ஜுன் 12

June 15 , 2021 1318 days 676 0
  • குறுவை சாகுபடிக்கு நீர்ப்பாசன வசதியை வழங்குவதற்காக மேட்டூர் அணையின் மதகுகள் திறக்கப்படுவதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • ஜுன் 12 ஆம் தேதியில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 18வது முறையாக நீர் திறந்து விடப்படுகிறது.
  • இது 16.05 லட்சம் ஏக்கர் பயிர்களுக்குப் பாசன வசதியை அளிக்கும்.
  • இதன் மூலம் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் நீர்ப்பாசன வசதியைப் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்