May 23 , 2022
791 days
421
- மே 24 ஆம் தேதியன்று, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டார்.
- அந்த அணையின் முழுக் கொள்ளவான 120 அடியில், அதன் நீர்மட்டம் 115.35 அடியாக இருந்தது.
- சுதந்திரம் பெற்ற பிறகு மேட்டூர் அணை மே மாதம் திறக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/23-160.jpg)
Post Views:
421