TNPSC Thervupettagam
June 1 , 2018 2271 days 644 0
  • 2018ஆம் ஆண்டிற்கான மேன்புக்கர் சர்வதேச பரிசு போலந்து மொழி எழுத்தாளரான ஓல்கா டோகார்க்ஜீக்-கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • புகழ் பெற்ற ஆங்கில மொழி இலக்கியத்திற்கான இந்த பரிசினை வெல்லும் போலந்து நாட்டைச் சேர்ந்த முதல் எழுத்தாளர் இவரேயாவார்.

  • பிளைட்ஸ் (Flights) எனும் தனது நாவலினுடைய ஆங்கில மொழிபெயர்ப்பிற்கும் சேர்த்து இவ்விருதை பிரபல எழுத்தாளரான ஓல்கா வென்றுள்ளார்.
  • இந்த நாவலானது 2007ஆம் ஆண்டு போலந்து மொழியில் வெளியிடப்பட்டது. 2017ஆம் ஆண்டு ஜெனிபர் கிராப்ட் என்பவரால் இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • இவருடைய இலக்கிய படைப்புகள் போலந்து மற்றும் வெளிநாடு என பல்வேறு இடங்களில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.
  • இவர் போலந்து நாட்டின் மிகவும் உயரிய விருதான “நைக் இலக்கிய விருதினை”யும் வென்றுள்ளார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்