TNPSC Thervupettagam
May 16 , 2018 2287 days 703 0
  • சிறந்த பயிற்சியாளரும் ஆலோசகருமான (Consultant) நிஷா பல்லாவுக்கு, அவருடைய சேவைக்காக பெண்கள் பொருளாதார மன்றத்தில் (2018) மேன்மைக்கான சிறந்த பெண் விருது டெல்லியில் வழங்கப்பட்டது.
  • பெண்கள் பொருளாதார மன்றமானது உலகளவிலான பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் தலைவர்களின் மிகப்பெரிய உலகளாவிய அமைப்பாகும்.
  • வருடாந்திர நிகழ்ச்சியான இது அனைத்து துறைகளிலும் உள்ள சாதனை புரிந்த பெண்களை அங்கீகரிக்கிறது.

  • நிஷா, மும்பையிலுள்ள தன்னுடைய சாய் காஸ்மிக் அறிவியல் நிறுவனத்தில் தத்துவ ரீதியிலான படிப்புகளை நடத்தி வருகிறார்.
  • இந்த துறையில் நிஷா, பல்வேறு தேசிய அளவிலான விருதுகளை பெற்றுள்ளார்.
  • நிஷா பல்லா, கண்பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்துடன் இணைந்து கண்பார்வையற்றோருக்கு உதவி புரிந்ததற்காக அனைத்து மகாராஷ்டிரா மகேஸ்வரி டிராபியை 12 வயதில் 1984-ஆம் ஆண்டு பெற்றார்.

   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்