TNPSC Thervupettagam

மேம்பாடு மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டுத் தினம் - ஏப்ரல் 06

April 12 , 2023 500 days 163 0
  • இந்தத் தினமானது 1896 ஆம் ஆண்டில் ஏதென்ஸ் நகரில் முதலாவது நவீன கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப் பட்டதனைக் குறிக்கிறது.
  • சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் அமைதி மற்றும் புரிதலை வளர்ப்பதற்கும் ஒரு செயற்கருவியாக விளையாட்டுகளைக் கொண்டாடுவதனை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Scoring for People and the Planet' என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்