TNPSC Thervupettagam

மேம்பாட்டு சந்தைப்பகுதி விருது

July 12 , 2020 1506 days 504 0
  • இது உலக வங்கிக் குழுமம் மற்றும் SVRI (பாலியல் வன்புணர்வு ஆராய்ச்சி முன்னெடுப்பு - Sexual Violence Research Initiative) ஆகியவற்றினால் இணைந்து நிதியளிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றது.
  • SMARTgirl சாட்லைன்” என்ற பெயரிடப்பட்ட வாட்ஸ்அப் செய்தி அனுப்புத் தளமானது இந்த விருதை வழங்குகின்றது.
  • இது கம்போடியா நாட்டின் ஒரு அரசு சாரா அமைப்பான “கானா மக்கள் தொகை சுகாதார ஆராய்ச்சி மையத்தை” சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழுவினால் செயல்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்