TNPSC Thervupettagam

மேரா யுவ பாரத் தளம்

November 5 , 2023 259 days 184 0
  • "மேரா யுவ பாரத் (எனது பாரதம்)" என்ற தன்னாட்சி அமைப்பை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது இளையோர் மேம்பாடு மற்றும் இளையோர் வழியிலான முன்னேற்றத்திற்கான ஒரு முக்கியத் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பாகக் கருதப்படுகிறது.
  • இளையோர்கள் தாங்கள் ஆர்வம் செலுத்தும் துறை பற்றி அறியவும், அரசாங்க முன்னெடுப்புகளின் பல்வேறு அம்சங்களில் "விக்சித் பாரத்" என்பதை (வளர்ச்சி அடைந்த இந்தியா) உருவாக்கப் பங்காற்றவும் சமமான வாய்ப்புகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்