TNPSC Thervupettagam

மேரி பிசல் மேரா பியோரா தளம்

July 11 , 2019 1838 days 579 0
  • ஹரியானா அரசானது “மேரி பிசல் மேரா பியோரா தளம்” எனும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன் மூலம் பயிர் தொடர்பான விவரங்களைப் பதிவேற்றிய பின்னர் அரசின் பல திட்டங்களின் நன்மைகளை விவசாயிகள் நேரடியாகப் பெறலாம்.
  • இந்தத் தளமானது விவசாய சாதனங்களுக்கான மானியங்களை எளிதில் பெற விவசாயிகளுக்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்