மேற்கத்திய குதிரை மூளை அழற்சி வைரஸ்
April 12 , 2024
226 days
244
- அர்ஜென்டினா நாட்டில் சமீபத்தில் மேற்கத்திய குதிரை மூளை அழற்சி வைரஸ் (WEEV) பாதிப்பானது மனிதர்களில் கண்டறியப்பட்டதாக அறிவித்துள்ளது.
- அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் 21 பேர் மற்றும் 374 விலங்குகள் WEEV நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- WEEV என்பது அரிதான ஆனால் தீவிரமான வைரஸ் நோயாகும் என்பதோடு இது முதன்மையாக குதிரைகள் (குதிரை குடும்பம்) மற்றும் மனிதர்களைப் பாதிக்கிறது.
- கொசுக்கள் ஆனது மனிதர்கள் மற்றும் குதிரைகளில் பாதிப்பினை உண்டாக்கும் வைரஸ்களின் காரணிகளாகச் செயல்படுகின்றன.
- இந்த வைரஸ் டோகாவிரிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஆல்பா வைரஸ் வகையைச் சேர்ந்தது. இதில்
- கிழக்கத்திய குதிரை மூளை அழற்சி (EEEV) மற்றும்
- எனிசுலா குதிரை மூளை அழற்சி (VEE) வைரஸ்கள்.
Post Views:
244