TNPSC Thervupettagam

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ‘டேன்ஸிங் ஃப்ராக்’ தவளை இனங்கள்

October 19 , 2023 275 days 223 0
  • சமீபத்தில், இந்திய வனவிலங்கு அறக்கட்டளையானது இரண்டாவது உலக இரு வாழ்விகள் மதிப்பீட்டில்ன் மீது ஒரு ஆய்வினை  மேற்கொண்டது.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் ‘டேன்ஸிங் ஃப்ராக்’ எனப்படும் நடனத் தவளைகள் இந்தியாவில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இருவாழ்விகள் இனமாகும்.
  • மதிப்பிடப்பட்ட மைக்கிரிஸாலஸ் பேரினத்தினைச் சேர்ந்த 24 வகையான தவளைகளில் இரண்டு இனங்கள் மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள இனங்களாகவும், 15 அருகி வரும் இனங்களாகவும் உள்ளதாக இந்த மதிப்பீட்டில் கண்டறியப் பட்டது.
  • 92% இனங்கள் அச்சுறுத்தல் நிலையில் உள்ளதையடுத்து, உலகில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஐந்தாவது இனம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்