TNPSC Thervupettagam

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புதிய வண்ணத்துப் பூச்சி இனம்

April 4 , 2021 1206 days 646 0
  • அனைத்து இந்திய ஆராய்ச்சிக் குழு ஒன்றால் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஒரு பட்டாம்பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
  • மேற்குத் தொடர்ச்சி மலையில் லைகேனிட் பட்டாம்பூச்சி (Lycaenid butterfly) இனத்தின் ஒரு புதியக் குழுமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இக்குழுமமானது நாக்காடுபா பேரினத்தினைச் (Nacaduba genus) சேர்ந்ததாகும்.
  • இந்த வண்ணத்துப் பூச்சிகளுக்கு ராமசாமியின் ஆறுவரி நீல வண்ணத்துப் பூச்சி மற்றும் ‘சிலோன் வரயன்நீலி’ (Ramaswami’s Six Line blue and Ceylon Varayanneeli) என்று பெயரிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்