TNPSC Thervupettagam

மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய எறும்பு இனங்கள்

January 5 , 2025 17 days 86 0
  • கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஒரு புதிய எறும்பு வகை ஒன்றினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • கன்னட மொழியில் ஒனயெலே என்ற சொல்லுக்கு உலர்ந்த இலைகள் என்று பொருள் ஆகும் என்பதோடு இவை மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளின் நிலப் பரப்பிற்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளன.
  • இந்தப் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் ப்ரோபோலோமிர்மிக்ஸ் ப்ரோக்னே என்ற இனம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்த இனம் ஆனது இந்தியாவில் மற்ற இரண்டு இடங்களில் மட்டுமே பதிவு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்