மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய காளான் இனங்கள்
November 3 , 2023
392 days
261
- கேரளாவின் பலோடு எனுமிடத்தில் தேன்-மஞ்சள் நிற ‘தொப்பி’ உடைய சிறிய, உடையக் கூடிய தோற்றமுடைய காளான் கண்டறியப்பட்டுள்ளது.
- இந்த கண்டுபிடிப்பு ஆனது அந்தப் பிராந்தியத்தின் பூஞ்சை பன்முகத்தன்மை பற்றிய ஆய்வுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது.
- தோற்றத்தில் மிகவும் அழகாக இருக்கும் இந்தப் புதிய இனத்திற்கு கேன்டொல்லியோமைசிஸ் அல்போஸ்குவாமோசஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
- கேரளாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பூஞ்சைகள் நிறைந்துள்ளன.
- அவற்றில் பல அப்பகுதியில் மட்டுமே காணப்படுபவை என்று கூறலாம்.
Post Views:
261