- பெருவெப்ப பல்லுயிர் வனப்பகுதிகள் மற்றும் யுனெஸ்கோவின் உலக பாராம்பரியச் சின்னங்களில் இந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும். தனித்த கோள்களின் தரவரிசைப் பட்டியலான ‘2018-ல் ஆசியாவில் சிறந்தது’ என்ற பட்டியலில் மேற்குத் தொடர்ச்சி மலை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
- ‘2018-ல் ஆசியாவில் சிறந்தது‘ என்பது ஒரு ஆண்டில் ஒரு கண்டத்தில் சிறந்த பயண இலக்குகளின் 10 சிறந்த பயண இலக்குகளைக் கொண்ட பட்டியல் ஆகும்.
- பூக்கும் தாவர இனங்களில் ஒன்றான நீலக் குறிஞ்சி (Strobilanther Kunthiana) 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும். இது பிரபலமான மூணாரின் மலைத் தொடரில் பூக்கத் தொடங்குகிறது. இது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நாகசாகி - ஜப்பான்
- சியாங் மாய் - தாய்லாந்து
- லும்பினி - நேபாளம்
- அருகம் பே - ஸ்ரீலங்கா
- சிச்சுவான் மாகாணம் - சீனா மற்றும்
- கோமோடோ தேசியப் பூங்கா - இந்தோனேஷியா
ஆகியவை பட்டியலில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அடுத்து இடம் பெற்ற பயண இலக்குகளாகும்.