TNPSC Thervupettagam

மேற்கு ஆசியா கால்பந்து பெடரேஷன் கோப்பை

August 8 , 2018 2173 days 677 0
  • ஜோர்டானின் அமானில் நடைபெற்ற மேற்கு ஆசியா கால்பந்து பெடரேஷன் கோப்பையில் 16 வயதுக்குட்பட்ட இந்திய அணியானது 16 வயதுக்குட்பட்ட சாம்பியனான ஈராக்கை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
  • இது ஈராக் அணிக்கு எதிராக எந்தவொரு நிலையிலும், அனைத்து வயது நிலையிலும் இந்தியக் கால்பந்து அணியின் முதலாவது வெற்றி இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்