TNPSC Thervupettagam

மேற்கு ஆப்பிரிக்காவின் கடற் கொள்ளையர்கள்

July 6 , 2019 1875 days 584 0
  • சர்வதேசக் கடல்சார் அமைப்பின்படி (IMB - International Maritime Bureau), 2018 ஆம் ஆண்டில் உலகில் கடற் கொள்ளையர்களால் மிகவும் பாதிக்கப்பட்ட கடலாக மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா வளைகுடா உள்ளது.
  • இந்தப் பகுதியானது 2018 ஆம் ஆண்டில் 72 தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்பொழுது வரை இந்தப் பகுதி 30 தாக்குதல்களைச் சந்தித்துள்ளது.
  • 1981 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட IMB ஆனது சர்வதேச வணிகக் கூட்டமைப்பின் (International Chamber of Commerce - ICC) ஒரு சிறப்புத் துறையாகும்.
  • இதன் பணி கடல்சார் வர்த்தகம் மற்றும் பயணம் தொடர்பானவற்றில் அதிலும் குறிப்பாக கடற் கொள்ளை தொடர்பானவற்றில் பெருங்குற்றங்களைத் தடுப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்