TNPSC Thervupettagam

மேற்கு வங்காளத்தில் பிளாஸ்மா வங்கி

July 9 , 2020 1510 days 557 0
  • கோவிட் – 19 நோய்த் தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக வேண்டி பிளாஸ்மா வங்கியானது இந்தியாவின் பழமையான மருத்துவக் கல்லூரியான கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.
  • மேற்கு வங்க மாநிலத்தில் தொடங்கப்பட்ட முதலாவது பிளாஸ்மா வங்கி இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்