TNPSC Thervupettagam

மேற்கு வங்காளம் - மாநிலப் பாடல் மற்றும் மாநில நாள்

January 11 , 2024 190 days 318 0
  • மேற்கு வங்காள அரசு ஆனது, பொய்லா போயிசாக் எனப்படும் வங்காள புத்தாண்டின் முதல் நாளை மாநில தினமாக அறிவித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • இது ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட பங்ளர் மாட்டி பங்களார் ஜல் என்ற பாடலை மாநிலப் பாடலாக அறிவித்துள்ளது.
  • இந்த மாநிலப் பாடலின் மொத்த வாசிப்பு நேரம் 1 நிமிடம் 59 வினாடிகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்