TNPSC Thervupettagam

மேற்கூரையில் சூரிய ஒளித் தகடுகள் நிறுவல்கள்

March 12 , 2020 1630 days 495 0
  • நாடு முழுவதும் உள்ள மேற்கூரை சூரிய ஒளித் தகடு நிறுவல்களில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
  • மாநில அளவில் சூரிய ஆற்றலின் பயன்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு “சூர்ய குஜராத்” என்ற ஒரு திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகின்றது.
  • இந்தத் திட்டமானது 2022 ஆம் ஆண்டிற்குள் குஜராத் மாநிலத்தில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட நுகர்வோரை உள்ளடக்க இருக்கின்றது.
  • மேலும் குஜராத் மாநிலம் 3 KWhr மற்றும் 10 KWhrக்கு இடைப்பட்ட திறன் கொண்ட திட்டங்களுக்கு 40% மானியத்தையும் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்