2022 ஆம் ஆண்டில் 40,000 மெகா வாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய ஒளித் திட்டங்களை அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியின்படி, இந்தியாவில் 1700 மெகா வாட் திறன் கொண்ட கம்பியினால் இணைக்கப்பட்ட மேற்கூரை சூரிய ஒளி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கூரை சூரிய ஒளித் திட்டங்களை அமைத்ததில் முன்னிலையில் இருக்கும் 3 மாநிலங்கள் : குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு.