TNPSC Thervupettagam

மேற்கூரை சூரிய ஒளித் திட்டங்கள்

July 26 , 2019 1821 days 593 0
  • 2022 ஆம் ஆண்டில் 40,000 மெகா வாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய ஒளித் திட்டங்களை அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியின்படி, இந்தியாவில் 1700 மெகா வாட் திறன் கொண்ட கம்பியினால் இணைக்கப்பட்ட மேற்கூரை சூரிய ஒளி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • மேற்கூரை சூரிய ஒளித் திட்டங்களை அமைத்ததில்  முன்னிலையில் இருக்கும் 3 மாநிலங்கள் : குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்