TNPSC Thervupettagam

மேல்தோல் அழுகும் நச்சு நோய்க்கான சிகிச்சை

November 19 , 2024 3 days 38 0
  • ஆராய்ச்சியாளர்களின் குழுவானது ஒத்துழைப்பு மூலம் TEN நோய்க்கான ஒரு புதிய சிகிச்சை அணுகுமுறையைக் கண்டறிந்தது.
  • மேல்தோல் அழுகும் நச்சு நோய் (TEN) என்பது பொதுவான மருந்துகள் அல்லது சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு வெளிப்படும் அரிதான ஆனால் மிகவும் கடுமையான பாதகமான எதிர்விளைவாகும்.
  • இது தோலில் பெரும் பரவலான கொப்புளங்கள் மற்றும் தோல் உரிதல் நிலையை ஏற்படுத்துகிறது.
  • சுமார் 30 சதவிகிதம் வரை உயிரிழப்பு விகிதத்துடன், இது ஒரு வெளித் தோற்றத்தில் பாதிப்பில்லாத சொறியாக ஏற்பட்டு, உயிருக்கு ஒரு ஆபத்தான நிலையாக விரைவில் மாறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்