September 1 , 2022
691 days
360
- பனிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த சோவியத் தலைவரான மைக்கேல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் காலமானார்.
- சோவியத் ஒன்றியத்தில் 1985 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பதவியில் இருந்த இவர் சோவியத் அரசின் கடைசித் தலைவர் ஆவார்.
- இவர் அமெரிக்க-சோவியத் உறவுகளை ஒரு ஆழ்ந்த முடக்கத்திலிருந்து வெளியே கொண்டு வர உதவினார்.
- இவர் தான் கடைசியாக எஞ்சியிருக்கும் பனிப் போர் காலத்தியத் தலைவர் ஆவார்.
- இவர் 1990 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.
Post Views:
360