TNPSC Thervupettagam
May 3 , 2021 1180 days 537 0
  • நிலவுக்கு அனுப்பப் பட்ட அப்பல்லோ 11 திட்டத்திற்கு விண்கல வீரராக (Pilot) இருந்து வழி நடத்திய அமெரிக்க விண்வெளி வீரரான மைக்கேல் கோலின்ஸ் சமீபத்தில் காலமானார்.
  • இவர் தனது 90வது வயதில் உயிரிழந்தார்.
  • 1969 ஆம் ஆண்டில் மூன்று வீரர்களுடன் அனுப்பப் பட்ட அப்பல்லோ 11 திட்டத்தில் அந்த விண்கலத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கட்டுப்பாட்டுப் பெட்டகத்தினை (Module) இயக்கிட கோலின்ஸ் அனுப்பப் பட்ட நேரத்தில்,  நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் புஷ் ஆல்ட்ரின் ஆகிய இரு விண்வெளி வீரர்களும் நிலவில் நடந்த முதல் மனிதர்கள் எனும் பெருமையைப் பெற்றனர்.
  • மற்ற இரு வீரர்களும் திரும்பி வரும் வரை கோலின்ஸ் அந்தக் கட்டுப்பாட்டுப் பெட்டகத்தினுள்ளேயே 21 மணி நேரம் தனியாக இருந்தார்.
  • மைக்கேல் எழுதிய சுயசரிதை “Carrying The Fire” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்