TNPSC Thervupettagam

மைக்கேல் மற்றும் ஷெய்லா ஹெல்டு பரிசு 2021

January 30 , 2021 1274 days 589 0
  • பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீவஸ்தவா,  மற்றும் EPFL (Ecole Polytechnique Federale de Lausanne) நிறுவனத்தின் ஆடம் மார்கஸ் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேனியல் ஆலன் ஸ்பீல்மேன் ஆகியோர் 2021 ஆம் ஆண்டின் மைக்கேல் மற்றும் ஷெய்லா ஹெல்டு பரிசைப் பெறுவார்கள்.
  • நிகில் ஸ்ரீவஸ்தவா என்பவர் ஓர் இளம் இந்திய கணிதவியலாளர் ஆவார்.
  • கடிசன்-சிங்கர் கணக்கு மற்றும் ராமானுஜன் வரைபடங்கள் குறித்த நீண்டகாலக் கேள்விகளுக்கு அவர் தீர்வு கண்டதற்காக இந்த விருது வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்