TNPSC Thervupettagam

மைக்ரோசாப்ட் – மூன்றாவது மதிப்புமிக்க நிறுவனம்

June 5 , 2018 2223 days 1301 0
  • சந்தை மதிப்பில் (Market Value) கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட்டை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது மதிப்புமிக்க நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் (most valuable company) உருவாகியுள்ளது.
  • ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் உலகின் முதல் இரு மதிப்புமிக்க நிறுவனங்களாகும்.
  • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தைமதிப்பு 753 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
  • ஆல்பாபெட் நிறுவனத்தின் சந்தைமதிப்பு 742 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
  • அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவன சந்தை மதிப்பு முறையே 783 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 924 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்