TNPSC Thervupettagam

மைக்ரோடாட் (Micro Dot) தொழில்நுட்பம்

July 25 , 2018 2186 days 645 0
  • வாகனத் திருட்டுகளைப் பற்றி அறிவதற்கு உதவும் புதிய மைக்ரோடாட் தொழில்நுட்பத்தின் தொடக்கத்தினை இந்திய அரசு அறிவித்துள்ளது.
  • இதன் கீழ், வாகனத்தின் என்ஜின் உட்பட்ட முழுப் பகுதியிலும் லேசர் பொறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிறிய புள்ளிகள் வாகனம் முழுவதும் வாகன அடையாள எண்ணுடன் தெளிக்கப்படும்.
  • இந்த தொழில்நுட்பம் உயர்ந்த உந்தூர்தி தொழில்நுட்ப தகுதிநிலை அமைப்பான மத்திய மோட்டார் வாகன விதிகள் தொழில்நுட்ப நிலைக்குழுவின் (Central Motor Vehicles Rules - Technical Standing Committee - CMVR - TSC) அனுமதியினை பெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்