TNPSC Thervupettagam
August 26 , 2023 458 days 292 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது, கடந்த கோடைக் காலத்ததின் போது கண்டறியப் பட்ட அண்டமானது இதுவரையில் கண்டறியப்பட்ட அண்டங்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பதை வானியலாளர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
  • மைசீஸ் அண்டத்தினைக் கண்டறியப்பட்ட ஒரு நிகழ்வானது, பெருவெடிப்பிற்குப் பிறகு 390 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு காலத்தினைச் சேர்ந்தது என்பதை எடுத்து உரைக்கிறது.
  • பேரண்டம் முழுவதும் சுமார் 13.77 பில்லியன் ஆண்டுகள் பழமையானது.
  • ஆராய்ச்சியாளர்கள் குழுவானது, தற்போது மைசீஸ் அண்டத்தின் காலத்தை விட அதன் முந்தையக் காலத்தினைச் சேர்ந்ததாக கருதப்படும் இதர 10 பிற அண்டங்களை ஆய்வு செய்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்