January 7 , 2021
1345 days
685
- இது ஃபெனி ஆற்றின் மேல் அமைக்கப்பட்ட ஒரு பாலமாகும்.
- இது தெற்கு திரிபுராவை வங்கதேசத்தின் ராம்கருடன் இணைக்கிறது.
- இது வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்திற்கு அணுகும் வசதியினை வழங்க இருக்கிறது.
- தற்போது, வடகிழக்கு மாநிலங்களுக்கு கடலை அணுகுவதற்கான ஒரே வர்த்தக இடம் மேற்கு வங்கத்தின் ஹால்தியா துறைமுகமாகும்.
Post Views:
685