TNPSC Thervupettagam
January 21 , 2018 2372 days 721 0
  • இரு நாடுகளுக்கிடையேயான எல்லைக் கடந்த உறவுகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே டாக்கா வழியே அகர்தலா முதல் கொல்கத்தா வரையில் இரண்டாவது பேருந்து பயண சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  • இப்பேருந்து சேவைக்கு மைத்ரே – 2 என பெயரிடப்பட்டுள்ளது.
  • வங்கதேசத்தை சுற்றி கொல்கத்தாவிலிருந்து கோழிக் கழுத்து வழித்தடம்  (Chicken Neck Corridor)  வழியே செல்ல சுமார் 1650 கி.மீ. தூரம் உள்ளது.
  • ஆனால் வங்கதேசத்தினுள் டாக்கா வழியே இவ்விரு இந்திய நகரங்களுக்கிடையேயான தொலைவு 515 கிலோ மீட்டர்களேயாகும்.
  • இவ்வகையில் முதல் மைத்ரே பேருந்து சேவை 2015-ல் துவங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்