TNPSC Thervupettagam

மையப்படுத்தப்பட்ட ஆய்வக வலையமைப்பு

June 5 , 2023 412 days 249 0
  • இந்தியா சமீபத்தில் மையப்படுத்தப்பட்ட ஆய்வக வலையமைப்பில் (CLN) இணைந்து உள்ளது.
  • இது தற்போது 13 நாடுகளில் உள்ள 15 பங்குதார ஆய்வக மையங்களைக் கொண்டு உள்ள நிலையில், அவை பெருந்தொற்று மற்றும் தொற்றுநோய் பரவும் காலங்களில் பயன்படுத்தக் கூடிய தடுப்பு மருந்துகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபடச் செய்கின்றன.
  • மையப்படுத்தப்பட்ட ஆய்வக வலையமைப்பு என்பது தொற்றுநோய்க்கான ஒரு தயார் நிலைப் புத்தாக்கக் கூட்டணியின் (CEPI) ஒரு பகுதியாகும்.
  • இந்த வலையமைப்பானது, சோதனைச் செயல்முறைகளுக்கான தரப்படுத்தப்பட்ட முறைகள் மற்றும் அமைப்புகளைக் கொண்ட ஒரு மிகப்பெரிய உலகளாவியக் குழு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்