TNPSC Thervupettagam

மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன இரயில்வே முனையம்

March 6 , 2021 1269 days 567 0
  • இந்தியாவின் முதலாவது மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன இரயில்வே முனையமானது பெங்களுரூவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • இது பாரத ரத்னா விருது பெற்ற எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்களின் நினைவாகப் பெயரிடப் பட்டுள்ளது.
  • இது பையப்பன்னஹல்லி என்ற பகுதியில் அமைந்துள்ள பெங்களுரூவின் மூன்றாவது இரயில்வே முனையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்