TNPSC Thervupettagam

மைய வங்கிகள் மற்றும் மேற்பார்வையாளர்களின் அமைப்பு

December 21 , 2020 1359 days 502 0
  • அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியானது காலநிலை மாற்ற அபாயத்தின் மீது கவனம் செலுத்தும் சர்வதேச மத்திய வங்கிகள் குழுவில் இணைந்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியைத் தவிர்த்து இதுவரை மைய வங்கிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் என்ற அமைப்பின் உறுப்பினராக இல்லாத ஒரே உலக மைய வங்கி இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்