TNPSC Thervupettagam

மைரிஸ்டிக்கா சதுப்பு நில மரத் தவளை

December 18 , 2020 1443 days 595 0
  • இந்த அரிய வகை மரங்களில் வாழும் இனமானது மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுகின்றது.
  • இது அகஸ்திய மலையின் மேற்கு அடிவாரத்தில் உள்ள குழத்துப்புழா பாதுகாக்கப் பட்ட காடுகளுக்கு அருகில் உள்ள அரிப்பாவின் மைரிஸ்டிக்கா சதுப்பு நிலப் பகுதியில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.
  • தற்பொழுது இது கேரளாவின் செங்கோட்டை கணவாய்ப் பகுதிக்கு வடக்குப் பகுதியில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வழச்சல் பாதுகாக்கப் பட்ட காடுகளில் கண்டறியப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்