TNPSC Thervupettagam

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி

August 31 , 2019 1786 days 596 0
  • 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
    (
    gross domestic product - GDP) வளர்ச்சி விகிதமானது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5% ஆகக் குறைந்துள்ளது.
  • உற்பத்தித் துறையில் ஏற்பட்ட அதீத மந்த நிலையால் இந்த GDP வளர்ச்சிக் குறைவு ஏற்பட்டுள்ளது.
  • 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட முறையிலான  வளர்ச்சியானது 4.9% ஆக இருந்தது. இது கடந்த ஆறு ஆண்டுகளை விடக் குறைவான வளர்ச்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்