மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய வங்கிகளின் கடன் விகிதம்
June 28 , 2021
1248 days
532
- 2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வங்கிகளின் கடன் விகிதமானது ஐந்தாண்டில் இல்லாத அளவிற்கு 56% ஆக உயர்ந்துள்ளது.
- இது சர்வதேச நிதித் தீர்வு வங்கியின் சமீபத்தியத் தரவுகளின் படி கூறப் பட்டுள்ளது.
- 2020 ஆம் ஆண்டில் 56.075% கடன் விகிதத்துடன் மொத்த நிலுவைக் கடன் ஆனது 1.52 டிரில்லியன் டாலராக உள்ளது.
Post Views:
532