TNPSC Thervupettagam

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேரடி வரி விகிதம் 2023

February 5 , 2024 164 days 378 0
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேரடி வரி விகிதம் ஆனது 2022-23 ஆம் ஆண்டில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.11 சதவீதத்தை எட்டியுள்ளது.
  • இது 2007-08 ஆம் ஆண்டில் அதன் உயர்ந்த அளவான 6.3 சதவீதத்தை எட்டியது.
  • இது முதன்மையாகப் பெரு நிறுவனங்கள் வரி மற்றும் தனிநபர் வருமான வரியை உள்ளடக்கியது.
  • 2022-23 ஆம் ஆண்டில், அரசின் மொத்த வரி வருவாயில் 54.62 சதவீதம் ஆனது நேரடி வரிகள் ஆகும்.
  • இது 2021-22 ஆம் ஆண்டில் 52.27 சதவீதமாகவும், 15 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைவான அளவிற்கு 2020-21 ஆம் ஆண்டில் 46.84 சதவீதமாகவும் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்