மொழி பெயர்ப்பிற்கான சாகித்திய அகாடமி பரிசு
September 23 , 2021
1164 days
541
- 2020 ஆம் ஆண்டிற்கான மொழி பெயர்ப்பிற்கான சாகித்திய அகாடமி பரிசிற்கு TES ராகவன் மற்றும் K. செல்லப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- திருக்குறளை இந்தியில் மொழி பெயர்த்ததற்காக TES ராகவன் இப்பரிசிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
- வங்காள மொழியில் ரபிந்திரநாத் தாகூர் எழுதிய கோரா எனும் புதினத்தை தமிழில் மொழி பெயர்த்ததற்காக K. செல்லப்பன் இப்பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Post Views:
541