TNPSC Thervupettagam

மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட ஆசிய நகரங்கள்

January 11 , 2025 11 days 71 0
  • ஓட்டுநர்கள் ஆண்டுதோறும் சராசரியாக 132 மணிநேரம் போக்குவரத்தில் சிக்கிக் கொள்வதால், ஆசியாவிலேயே மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு டாம்டாம் போக்குவரத்துக் குறியீட்டின் படி, நகரத்தில் ஓட்டுநர்கள் 10 கிலோமீட்டர் பயணம் செய்வதற்கு சராசரியாக சுமார் 28 நிமிடங்கள் 10 வினாடிகளை செலவிடுகிறார்கள்.
  • மேற்கு இந்தியாவின் புனே நகரம் 10 கிலோ மீட்டருக்கு 27 நிமிடங்கள் 50 வினாடிகள் என்ற நீண்ட பயண நேரத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா (27 நிமிடங்கள் 20 வினாடிகள்) மற்றும் தைவானில் உள்ள தைச்சுங் (26 நிமிடங்கள் 50 வினாடிகள்) இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்