TNPSC Thervupettagam

மோனாகோ கிராண்ட் பிரிக்ஸ் 2018

June 2 , 2018 2406 days 752 0
  • ஆஸ்திரேலியாவின் பார்முலா ஒன் கார்பந்தய வீரரான டேனியல் ரிக்கார்டோ ரெட் புல் அணிக்கு அவர்களது 250வது பந்தயத்தில் மோனாகோ பார்முலா ஒன் என்ற கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் பெற்ற வெற்றியை சமர்ப்பித்தார்.
  • பெராரியின் செபாஸ்டியன் வெட்டல் மற்றும் மெர்சிடஸின் லீவிஸ் ஹாமில்டனை தோற்கடித்து டேனியல் ரிக்கார்டோ மோனாகோ பார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்