TNPSC Thervupettagam

மோரன் மற்றும் மோட்டாக் சமூகங்கள்

November 16 , 2024 12 days 119 0
  • மோரன் மற்றும் மோட்டாக் சமூகத்தைச் சேர்ந்த மாணாக்கர், அசாமில் தங்களுக்குப் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் (ST) அந்தஸ்து வழங்குவதில் பத்தாண்டு காலமாக நிலவி வரும் தாமதத்தினை எதிர்த்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
  • தற்போது இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) என வகைப்படுத்தப்பட்டுள்ள தாய் அஹோம்கள், கோச் ராஜ்போங்ஷிகள், சூடியாக்கள் மற்றும் ஆதிவாசிகள் ஆகிய பிரிவினரும் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் அந்தஸ்துக்கான கோரிக்கையினை எழுப்பியுள்ளனர்.
  • மோரன் என்பது அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியினக் குழுவாகும்.
  • அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய சமூகமான தாய் அஹோம்ஸ் ஆனது அஹோம் பேரரசுடன் வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது.
  • கோச் ராஜ்போங்ஷிஸ் மக்கள் அசாம் மற்றும் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள்.
  • ஆதிவாசிகள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்றும் பழங்குடியினர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்